In4net
In4net

In4net

      |      

Subscribers

   Latest videos

Tamilnadu  CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
00:03:52
In4net
18 Views · 5 months ago

#TamilnaduCM #MKStalin #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET

1996 - 2020 ! ரஜினி அரசியல் பயணத்தின் மறக்க முடியாத முக்கிய தருணங்கள் l IN4NET
00:07:26
In4net
15 Views · 5 months ago

#Rajinikanth #Political #Tamilnadu #In4net
⁣Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
1996 முதல் 2020 வரை ரஜினி மேற்கொண்ட அரசியல் பயணங்களின் முக்கிய தருணங்கள் இங்கே வீடியோவாக நேயர்களுக்கு தரப்பட்டுள்ளது.

கொரானா வைரசை சீனர்கள் கட்டுப்படுத்தியது எப்படி? இதோ நியூ அப்டேட் l IN4NET
00:01:41
In4net
18 Views · 5 months ago

#Corona #Covid19 #IN4NET
⁣ Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
சீனர்கள் கொரானா வைரசை கட்டுப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முறைகளை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.

How to Identify Black Fungus Cases l Dangerous KARUPPU POONJAI l In4net
00:01:49
In4net
13 Views · 5 months ago

#Blackfungus #KaruppuPoonjai #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET

கோடைக்கு புத்துணர்வு தரும் பழங்கள் l In4net
00:02:13
In4net
13 Views · 5 months ago

#Summer #Fruits #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில பழங்கள் நமக்குப் பெரிதும் கை கொடுக்கின்றன. அவை எந்தெந்த பழங்கள் என்று இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.

ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் இதோ கடை l In4net
00:01:27
In4net
17 Views · 5 months ago

#Idhokadai #Madurai #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
பசிக்கிறது என்று இதோ கடைக்கு வரும் ஏழைகளுக்கு இதோ சாப்பாடு என்று இக்கட்டான நேரத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கும் லட்சுமி காந்தனுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது.கொரானா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சிலர் அன்றாட உணவுக்கும் சிரமப்படுகின்ற நிலையில் மதுரை அனுப்பானடியில் இதோ கடை என்ற உணவகத்தை நடத்தி வரும் லக்சுமி காந்தன், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.அதேபோல், கொரானா தொற்றால் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு வீடு தேடி சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.சோசியல் ஃபோகஸ் அறக்கட்டளை உதவியுடன் இந்த நற்செயலை ஸ்ரீமதி சாம்ராணி நிறுவனமும் இதோ கடையுடன் இணைந்து செயல்படுகிறது.மேலும் இது கோவிட் ப்ரீ மதுரைக்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக பார்க்கப்படுவதுடன் இந்த செயல்பாடு சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுள்ளது.

சுவாமி நித்தியானந்தா ஆட்சி செய்யும் கைலாசா எங்கே ? In4net
00:03:20
In4net
13 Views · 5 months ago

#Nithyanantha #Kailasa #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
The mountain is located near Lake Manasarovar and Lake Rakshastal, close to the source of some of the longest Asian rivers: the Indus, Sutlej, Brahmaputra, and Karnali also known as Ghaghara (a tributary of the Ganges) in India. Mount Kailash is considered to be sacred in four religions: Hinduism, Bon, Buddhism, and Jainism.

Show more