Latest videos

தொழில் முனைவோருக்கான கால மேலாண்மை | TIME MANAGEMENT FOR ENTREPRENEURSHIP  | MUKIL TV
00:20:28
Mukil Tv
46 Views · 6 months ago

#Startuptimemanagement #Businessmanagementsecrets.#TIME MANAGEMENT FOR ENTREPRENEURSHIP

STARTUP -ற்கான Time Management பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை வழிகாட்டுகிறார் R.சுரேஷ் அவர்கள்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

வாடிக்கையாளர்களை எப்படி கையாள்வது | வணிகம் மற்றும் சந்தை பற்றிய யுக்திகள் | MUKIL TV
00:21:51
Mukil Tv
38 Views · 6 months ago

#how to handle business customers # how to be balanced in the business #ways to be balance and personal life #work life balance tips in tamil #Startuptimemanagement​ #Businessmanagementsecrets​.#TIME​ MANAGEMENT FOR ENTREPRENEURSHIP.

வாடிக்கையாளர்களை எப்படி கையாள்வது மற்றும் வணிகம் சந்தை பற்றிய யுக்திகளை எளியமுறையில் வெற்றிகரமாக கையாள்வது பற்றிய விளக்கங்களை நல்லகாலம் நிகழ்ச்சியில் தன் ஆழ்ந்த கருத்துக்களை விவரிக்கின்றார்திரு K.செங்குட்டுவன் அவர்கள்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

உங்கள் PHOTOGRAPHY - ஐ கொண்டு  ONLINE MARKETING - ல் எவ்வாறு BUSINESS தொடங்கலாம் ? |  MUKIL TV
00:22:58
Mukil Tv
39 Views · 6 months ago

#COMMERCIALPHOTOGRAPHY #PASSIONPHOTOGRAPHYTOPROFFESIONALPHOTOGRAPHY #PASSIONPHOTOGRAPHYTOCOMMERCIALPHOTOGRAPHY #ONLINEMARKETING&PHOTOGRAPHY #SOCIALMEDIAMARKETING#SOCIALMEDIAMANAGEMENT #TRENDINGPHOTOGRAPHY #HOW TO START MY PHOTOGRAPHY INTO BUSINESS #WEDDINGPHOTOGRAPHIES #PRODUCTANDFOODPHOTOGRAPHY

உங்கள் ஆர்வத்தை தொழில் ரீதியாக மாற்றுவது எப்படி? மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் புகைப்படம் எடுத்தல் பற்றிய வியூகத்தின் யுக்திகளை எளியமுறையில் வெற்றிகரமாக கையாள்வது பற்றிய விளக்கங்களை நல்லகாலம் நிகழ்ச்சியில் தன் ஆழ்ந்த கருத்துக்களை விவரிக்கின்றார் திருமதி .R.சௌமியா அவர்கள்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழப்பா? | மூலதனமே இல்லாமல் கல்வித்துறையில் வெல்வது சாத்தியமா? | MUKIL
00:26:47
Mukil Tv
46 Views · 6 months ago

#E-COMMERCE #HYPERLINK #SPACE EXPLORE # HYPERLOBE , # NUEROLINK CONCEPT #IOT #INFORMATION TECHNOLOGY #ELAN MUSK #

1.IDEA- மட்டும் மூலதனமாக கொண்டு E-COMMERCE INDUSTRY- இல் எவ்வாறு லாபம் பெறுவது ?
2. இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் வேலை இழப்பா ?
3. எந்த மூலதனமும் இல்லாமல் கல்வித்துறைக்கு வருவது சாத்தியமா?
4.ஏன் இந்த மாறாத CONVENTIONAL EDUCATION SYSTEM வழக்கமான கல்வி முறை ? என்பது பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை வழிகாட்டுகிறார் MR. JOHN XAVIER THANGARAJ அவர்கள்.
Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

CUSTOMERS BECOMING SHARE HOLDERS - SECRETS REVEALED !! | MUKIL TV
00:16:39
Mukil Tv
20 Views · 6 months ago

#BUSINESS​ #ENTREPRENEURSHIP​ #INFORMATIONTECHNOLOGY​ #ENGINEERING​ #ENTREPRENEUR​ #MAKEMONEY​ #INVESTMENT​

வாடிக்கையாளர்களை எப்படி கையாள்வது ? மற்றும் வாடிக்கையாளர்களை பங்குதாரர்களாக எவ்வாறு மாற்றுவது ? தன்னியக்க வணிகம் என்றல் என்ன ? என்பது பற்றிய யுக்திகளை எளியமுறையில் வெற்றிகரமாக கையாள்வது எவ்வாறு என்பது போன்ற விளக்கங்களை நல்லகாலம் நிகழ்ச்சியில் தன் ஆழ்ந்த கருத்துக்களை விவரிக்கின்றார் DR.H.C .Azeeza jalaludeen அவர்கள் !

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

ஹென்றி ஃபோர்ட் - ஐ  போல PASSION இருந்தால் போதும்  PATENT வாங்கிவிடலாம் !!! | MUKIL TV
00:19:54
Mukil Tv
13 Views · 6 months ago

#INNOVATOR #INNOVATOR #ENTREPRENEURE #MARKETING #ONLINEMARKETING #PASSION #PATENT #TRADEMARK #MARKETING #PROTOTYPE #PASSIONTOPATENT

தொழில் முனைவோருக்கான ஒரு புதுமை நிகழ்ச்சியான நல்ல காலம் நிகழிச்சியில் தனது அனுபவங்களையும் வரலாற்று தொழில் முனையோர்களின் கருத்துக்களையும் யுக்திகளையும் எடுத்துரைக்கிறார் திரு. C.K. குமாரவேல் அவர்கள்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

தொழிலில் வரும் எதிர்மறை தடைகளை எப்படி தகர்ப்பது ?|தொழில் வெற்றியை நிலைநாட்டும் ரகசியம்!!! |MUKIL TV
00:25:22
Mukil Tv
28 Views · 6 months ago

⁣#howtoworkwithsmart #easywaytogetsucess #howtoimproveyourbusiness #fastgrowofsucess #mukiltv #mukilnews #businessman #entrepreneurship #businesstrugles #overcomebusinessstruggles #businessideas #tipsandtricks #businessstrategiesintamiil
தொழில் ஏற்படும் தடைகளை எவ்வாறு தகர்த்தெறிவது மற்றும் உங்கள் தொழிலை வெற்றியை நோக்கி எவ்வாறு பயணிக்கச்செய்வது ? உங்களது விருப்பத்தை எப்படி தொழிலாகமற்றி வெற்றி காண்பது ? போன்ற பல்வேறு விளக்கங்களுக்கு விடை அளிக்கிறார் திரு. ஆறுமுகம் அவர்கள்.
​​Subscribe us for more updates : http://bit.ly/subscribeMukilApp
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

POST COVID மாற்றங்களை உங்கள் தொழிலிற்கு சாதகமாக எவ்வாறு மாற்றுவது ? | MUKIL TV
00:19:19
Mukil Tv
18 Views · 6 months ago

#BUSINESS​ #ENTREPRENEURSHIP​ #INFORMATIONTECHNOLOGY​ #ENGINEERING​ #ENTREPRENEUR​ #MAKEMONEY​ #INVESTMENT​.
POST COVID ல் வாடிக்கையாளர்களின் மனநிலை குறித்த விளக்கங்களை திரு.சிவ ராஜா அவர்கள் விளக்குகிறார்.
Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

நல்லது செய்ய வந்தா கமலும் சீமானும் ஒன்று சேர வேண்டியதுதானே?  l Mukil Tv
00:14:27
Mukil Tv
11 Views · 6 months ago

#Therthalkalam #Tnelection2021 #Evm #Kamal #Seeman #Admk #Dmk

ஆளும் அ.தி.முக. செய்த ஊழலை தி.மு.க கட்சிதான் கண்டு பிடிக்க முடியும். ஏன்னா அவர்களுக்குதான் எங்க? எப்படி? செய்வது என்று தெரியும்.நல்லது செய்ய வந்தா கமலும் சீமானும் ஒன்று சேர வேண்டியதுதானே? அவர்கள் மீது சந்தேகமாக உள்ளது. EVM வேண்டாம்! வாக்குச்சீட்டு திரும்ப வந்தா நல்லா இருக்கும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேச விரோதம்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

பிரச்சாரத்தை தடை செய்யவேண்டும் ;  கட்சியும் சின்னமும் தேவையில்லை | முகில் வலைக்காட்சி
00:22:28
Mukil Tv
13 Views · 6 months ago

#Therthalkalam #Tnelection2021 #Electionbattle #Mukiltv

நமது முகில் டிவியின் *தேர்தல் களம் 2021* என்ற தலைப்பில் அதீத எதிர்பார்ப்பு மிக்க இந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் குறித்து அரசியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் நேர்காணல்கள் மற்றும் விவாதங்கள்.

நெறியாளர் : குளோபல் ராஜமூர்த்தி.அரசியல் ஆர்வலர்: ஜே.கே. முத்து.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

வாக்காளர்கள் நிலை & கட்சிகளின் வியூகம் குறித்த அலசல் | திரு. சிவராஜா ராமநாதன் |  முகில் வலைக்காட
00:26:14
Mukil Tv
10 Views · 6 months ago

#therthalkalam #mukiltv #election_ battle #tnelection2021

முகில் வலைக்காட்சியில் தமிழக சட்டமன்ற தேர்தல், வாக்காளர்கள் எப்படி இந்த தேர்தலை அணுக வேண்டும் மற்றும் மாற்று அரசியல் குறித்து அரசியல் ஆர்வலர் *திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல். நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

பகுதி 2:திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை https://youtu.be/B3NFNiXEUnY

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை | திரு. சிவராஜா ராமநாதன் |  முகில் வலைக்காட்சி
00:22:57
Mukil Tv
72 Views · 6 months ago

#mukiltv #therthalkalam2021 #political #tnelection
முகில் வலைக்காட்சியில் திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை அரசியல் ஆர்வலர் *திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - பகுதி 2. நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.
பகுதி 1 காண: https://youtu.be/UF9BbRhAAo8
Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

ஓட்டை பிரிக்கும் அரசியல் வியூகம், டெல்லியில் நடக்கும் நம் ஞானத்துக்கு எட்டாத பல விசயம் | முகில் டிவி
00:25:58
Mukil Tv
17 Views · 6 months ago

# DIVIDING POLITICAL STRATEGY #POLITICAL STRATEGY #POWER POLITICS #MUKILTV

முகில் டிவியின் "தேர்தல் களம் 2021" பலபேருக்கு சீட்டு குடுத்தது சின்னம்மா தான், பூட்டுக்கு சாவி அரசியலில் தான் இருக்கிறது, பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறது, நமது ஞானத்துக்கு எட்டாத பல விசயம் டெல்லியில் நடக்கிறது. போன்ற பல்வேறு அதிரடி கருத்துக்கள் அரசியல் ஆர்வலர் *திரு. M. பரத்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறதா ? சசிகலா வருகையால் பலம் பெறுவது யார் ? | முகில் டிவி
00:28:04
Mukil Tv
8 Views · 6 months ago

#therdhal kalam 2021 #sasikala release #power politics strategy # mukil tv

முகில் டிவியின் "தேர்தல் களம் 2021" எந்த கூட்டணி பலமாக உள்ளது ? பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறதா ? சசிகலா வருகையால் பலம் பெறுவது யார் ? . . . போன்ற பல்வேறு அதிரடி கருத்துக்கள் அரசியல் ஆர்வலர் *திரு. M. பரத்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

புது யுக தொழில் முனைவு என்றால் என்ன? | START-UP ரகசியங்கள் | MUKIL TV
00:23:31
Mukil Tv
34 Views · 6 months ago

#business #investor # venture capital # anjel investor #Information Technology # profitable business # IT revolution # IT playbook #Mukil Tv

ஒரு துணிகர முதலீட்டாளர் (வி.சி) என்பது ஒரு தனியார் பங்கு முதலீட்டாளர், இது ஒரு பங்கு பங்குகளுக்கு ஈடாக அதிக வளர்ச்சி திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு மூலதனத்தை வழங்குகிறது. இது தொடக்க முயற்சிகளுக்கு நிதியளிப்பதாகவோ அல்லது விரிவாக்க விரும்பும் ஆனால் பங்குச் சந்தைகளுக்கு அணுகல் இல்லாத சிறிய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவோ இருக்கலாம். தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) புரட்சி இந்தியாவில் ஒரு மோசமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிரமாண்டமான மால்கள், அதிநவீன வணிக வளாகங்கள், வில்லாக்கள் போன்றவை ஐடி புரட்சியின் புலப்படும் மற்றும் அற்புதமான பண்புகளாகும்.
Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

மக்கள் நீதி மய்யம் அருப்புக்கோட்டை வேட்பாளர் V. உமாதேவி  யின் பரபரப்பு பேட்டி | முகில் வலைக்காட்சி
00:27:19
Mukil Tv
8 Views · 6 months ago

#VoteForUmadevi #VoteForTorchlight #SeeramaippomAruppukottayai #MNM #MakkalNeedhiMaiam #Kamalahasan #Aruppukottai

எதிர்கால சந்ததிக்கான சமுதாயத்தை உருவாக்க அரசியலுக்கு வந்தேன் ! சீரமைப்போம் அருப்புக்கோட்டையை என்ற முழக்கத்துடனும், பல்வேறு திட்டங்களுடனும் மக்கள் நீதி மையம், அருப்புக்கோட்டை வேட்பாளர் உமாதேவி பரபரப்பு பேட்டி, நேர்மை ! ஆளுமை ! அஞ்சாமை ! நிறைந்த எனக்குத்தான் உங்கள் ஓட்டு என்கிறார் V. உமாதேவி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

அ.தி.மு.க வின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பேட்டி | MUKIL TV
00:40:21
Mukil Tv
15 Views · 6 months ago

#voteforadmk #ADMK #admkfortamilnadu #AIADMKFOR2021

தம்பி வா ! தலைமை ஏற்க வா !!என்று அண்ணா, நெடுஞ்செழியனை அழைத்தபோது அந்த வாய்ப்பினை கருணாநிதிக்கு வாங்கி கொடுத்ததே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் வித்தியாசமான கட்சி - வரதராஜன் l Mukil Tv
00:33:25
Mukil Tv
8 Views · 6 months ago

⁣#voteforcongress #congressparty #varadharajan
கருத்து கணிப்பெல்லாம் சும்மாங்க .. காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட வித்யாசமான கட்சி நாடா கட்சியானு கேட்ட நாடு தான் முக்கியோம்னு சொல்லுவோம் !!
Subscribe us for more updates : ⁣⁣https://mukilapp.com/
| The Complete Tamil Infotainment Channel

மக்கள்  பெயரிலேயே  திட்டங்களுக்கு பெயர் வைக்கும் மக்கள் நீதி மய்யம் | MUKIL TV
00:27:20
Mukil Tv
12 Views · 6 months ago

#rajinivoice #mnm #maiam #makkalneedhimaiam #TNelection2021 #kamalrajini

கடைசி நேரத்தில் நண்பர் கமலுக்கு வாய்ஸ் கொடுப்பாரா ரஜினிகாந்த்!!

மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க வின் B-டீம் அல்ல., Dr.அப்துல் காலம் அவர்களின் திட்டங்களை ஏற்று கொண்ட கட்சி மக்கள் நீதி மய்யம்.

தேசிய ஊடகங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை வெகுவாக பாராட்டுகின்றன.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel




Showing 3 out of 3