In4net
In4net 09 Jun 2021
1
watermark logo

Up next

Tamilnadu  CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
09 Jun 2021
Tamilnadu CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
In4net · 7 Views

ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் இதோ கடை l In4net

4 Views

#Idhokadai #Madurai #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
பசிக்கிறது என்று இதோ கடைக்கு வரும் ஏழைகளுக்கு இதோ சாப்பாடு என்று இக்கட்டான நேரத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கும் லட்சுமி காந்தனுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது.கொரானா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சிலர் அன்றாட உணவுக்கும் சிரமப்படுகின்ற நிலையில் மதுரை அனுப்பானடியில் இதோ கடை என்ற உணவகத்தை நடத்தி வரும் லக்சுமி காந்தன், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.அதேபோல், கொரானா தொற்றால் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு வீடு தேடி சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.சோசியல் ஃபோகஸ் அறக்கட்டளை உதவியுடன் இந்த நற்செயலை ஸ்ரீமதி சாம்ராணி நிறுவனமும் இதோ கடையுடன் இணைந்து செயல்படுகிறது.மேலும் இது கோவிட் ப்ரீ மதுரைக்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக பார்க்கப்படுவதுடன் இந்த செயல்பாடு சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுள்ளது.

Show more
0 Comments sort Sort By

Facebook Comments

Up next

Tamilnadu  CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
09 Jun 2021
Tamilnadu CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
In4net · 7 Views