Flixwood
Flixwood 23 Jun 2021
1
watermark logo

Up next

எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - சமந்தா l FLIXWOOD
23 Jun 2021
எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - சமந்தா l FLIXWOOD
Flixwood · 54 Views

Happy Birthday Actor Abi Saravanan l அபி சரவணன் | SOCIAL STAR | Tamil l FLIXWOOD

7 Views

#AbiSaravanan #Flixwood
பிப்ரவரி 9 ஆம் நாளானஇன்று அபி சரவணன் அவர்களின் பிறந்த நாள்.மதுரைக்காரரான அபி சரவணன் பொறியியல் படிப்பு முடித்ததுடன் சினிமாத்துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். தனது கனவுகளை நினைவாக்கிய அபி 2012 ஆண்டு "அட்டகத்தி" , "குட்டிப்புலி " போன்ற படங்களில் துணை நடிகராக வலம் வந்த அபி எஸ்.எஸ் குமரன் அவரது படமான " கேரள நாட்டிளம் பெண்களுடனே " படத்திலும் முன்னணி பாத்திரத்திலும் நடித்துள்ளார் . "டூரிங் டாக்கீஸ் "படத்திலும் எஸ்.எஸ் சந்திர சேகர் அவரது இளவயது கதாபாத்திரத்திலும், பின்னர் பிரசாந் கதாநாயகநாக நடித்த "சாகசம்" படத்திலும் 2016 இல் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார் .பின்னர் "பட்டதாரி" படத்தில் நடித்துள்ளார். அவரது வரவிருக்கும் படங்கள் " பிளஸ் ஆர் மைனஸ் " , "இறையான் " , " அந்த ஒரு நாள் " மற்றும் " நாடகம் "மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கைதுசெய்யப்பட்டார் . டெல்லி விவசாய போராட்டத்தில் இறுதி வரையில் போராடினார் . நடிப்பதை தண்டி சமூகப்பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்பதால் எஸ்.எஸ் மற்றும் மனோபாலா முன்னிலையில் "SOCIAL STAR" என்ற பெயரும் நமது FLIXWOOD சார்பாக வழங்கப்பட்டது.

Abi Saravanan is an Indian film actor, who has appeared in Tamil language films. He has acted in films including Touring Talkies (2015) and Saahasam (2016).

Subscribe us for more updates : http://bit.ly/SubscribeFlixWoodFLIXWOOD.COM (100% CINEMA) Complete Tamil Cine PortalNews, Interviews, Events, Previews, Reviews, Teasers, Trailers, Galleries, Movies, Celebrities, Short Films.Follow us onSubscribe to us: http://bit.ly/SubscribeFlixWoodFacebook: https://www.facebook.com/Flixwood/Twitter: https://twitter.com/flixwoodsite

Show more
0 Comments sort Sort By

Facebook Comments

Up next

எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - சமந்தா l FLIXWOOD
23 Jun 2021
எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - சமந்தா l FLIXWOOD
Flixwood · 54 Views